ரம்ஜான் பண்டிகை - உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
11 April 2024 10:39 AM ISTரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
11 April 2024 8:03 AM ISTஇஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இஸ்லாமிய தோழர்களின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 April 2024 1:54 PM ISTரம்ஜான் பண்டிகை; த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து
இஸ்லாமியப் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்பட தமிழ் மாநில காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்.
10 April 2024 1:33 PM ISTரம்ஜான் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. திகழும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 April 2024 11:26 AM ISTரம்ஜான் பண்டிகை: மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணையில் இயங்கும்
பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைபடியே செயல்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
10 April 2024 10:03 AM ISTரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்பு
ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்றார்.
10 April 2024 9:27 AM ISTநாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும்; தமிழக அரசு தலைமை காஜி
தமிழ்நாடு மற்றும் புதுவையில் 11-ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 April 2024 8:51 PM ISTரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கணவருடன் பங்கேற்ற மந்திரி ரோஜா
முஸ்லிம் மக்கள் அனைவரும் ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று மந்திரி ரோஜா கூறினார்.
9 April 2024 8:12 AM ISTபள்ளிவாசலில் இரு பிரிவினர் இடையே மோதல்: 5 பேர் படுகாயம்
பள்ளிவாசலில் இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 April 2024 2:12 PM IST4 முதல் 9ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 9ம் வகுப்புகளுக்கான இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
30 March 2024 9:50 AM ISTமுஸ்லிம் ஊழியர்களின் பணி நேரம் குறைப்பு: தெலுங்கானா அரசு
முஸ்லிம் அரசு ஊழியர்கள் அலுவலகங்களை விட்டு ஒரு மணி நேரம் முன்னதாக வெளியேறலாம் என்று தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
11 March 2024 2:58 PM IST